நடுவன் – மக்களின் ஒற்றன்

உலகத் தமிழர்கள் அனைவருக்கும் வணக்கம்!

தமிழர் இறை வணக்கத்துடன் மறவர்களின் அடியொற்றி, நடுவன் செய்தி ஊடகம் தனது ஊடகப் பயணத்தை நவம்பர் 26, 2025இல் தொடங்கியுள்ளது.

செய்திகளின் நடுநிலையாளனாக, மக்களின் ஒற்றனாக ஊடகப் பயணத்தைத் தொடங்கியுள்ளான் நடுவன். உங்கள் ஆதரவைத் தந்து நடுவனின் நடுநிலைக்கு உரமிடுங்கள்!

தமிழால் இணைவோம்!